மொட்டை தலையுடன் புதிய லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Photos With Fans : சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடிக்க பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்திற்காக தல அஜித் மொட்டை தலை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவருடன் ரசிகர் ஒருவர் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ