Thala Ajith Look

Thala Ajith Look : இந்த ஒரு லுக்கே போதும் என தல அஜித்தின் லுக்கை பற்றி ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகரான அருண் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து உள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படதின் மோஷன் போஸ்டர் மாஸாக வெளியாகி எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான அருண் விஜய் மோஷன் போஸ்டரை ஷேர் செய்து தல அஜித்திற்கு இந்த ஒரு லுக்கே போதும் அஜித் மாஸ் தான் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க போராடி வந்த அருண் விஜய்க்கு தல அஜித்தின் என்னை அறிந்தால் படம் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.