Thala Ajith Latest Photo : Thala Returns to Kireedam Movie Look | Ajith Kumar | AK Photos | AJith Kumar Gallery | Nerkonda Paarvai | Viswasam
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் தல அஜித். அந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thala Ajith Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

எச். வினோத் இந்த படத்தை இயக்க பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக கிரீடம் பட லுக்கிற்கு மாறியுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக

Ajith

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.