Ajith Vijay
கடந்த வருடம் மட்டும் தல அஜித் கட்டிய வருமான வரி எவ்வளவு என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Thala Ajith IT Bill : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் என பலர் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்கள்.

இதற்கெல்லாம் அஜித் குரல் கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய கடமையை சரியாக செய்து வருபவர். அப்படி தான் வருமான வரித்துறை விசயத்திலும் சரியாக நடந்து கொண்டுள்ளார்.

ஆம், கடந்த வருடம் மட்டும் அஜித் ரூ 18.5 கோடி வரி கட்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே போல் தளபதி விஜயும் சரியாக வரி கட்டியுள்ளார் என்பது நேற்று நடந்த சோதனையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.