thala ajith in latest photo

கையில் துப்பாக்கியுடன் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

thala ajith in latest photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த திரைப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடம் முடிந்து நிலையில் இதுவரை எந்த ஒரு அப்படக்குழு வெளியிடவில்லை. இது தல ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் இடத்திற்கு பதிலாக வழிமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் அனைவரும் தல அஜித்துடன் புகைப்படங்களை எடுத்து வந்தனர்.

தற்போது அந்த பயிற்சி கூடத்தில் இருந்து துப்பாக்கியுடன் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.