துப்பாக்கி சுடுதலில் தல அஜித்துக்கு கிடைத்த பெருமையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Thala Ajith in Gun Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தல அஜித் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் என பன்முக திறமைகளை கொண்டவர்.

இவர் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 40-வது நபராக தேர்வாகி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.