Thala Ajith With Gun

துப்பாக்கி சுடுதலில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் தல அஜித்.

Thala Ajith in Gun shoot Practise : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிகராக மட்டுமில்லாமல் பைக் ரேஸர் என பன்முகத்திறமை கொண்டவர்.

மேலும் தற்போது துப்பாக்கி சுடுதலில் தன்னுடைய திறமையை வளர்த்து வருகிறார். ஏற்கனவே இவர் ரெபெல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.