Thala Ajith in Bus Travel

மனைவி மற்றும் மகளுடன் தல அஜித் பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith in Bus Travel : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனுஷ்காவுடன் பேருந்தில் பயணம் செய்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதனை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Attachments area