Thala Ajith fans requesting Valimai update to PM

பிரதமரிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர்.

Thala Ajith fans requesting Valimai update to PM : தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

இந்த படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் படக்குழு வலிமை பற்றிய எந்த ஒரு அப்டேட் வெளியிடவில்லை.

இதனால் தல ரசிகர்கள் தமிழக முதல்வர் முதல் தமிழ் கடவுள் முருகன் வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை வருகை தந்திருந்த பிரதமர் மோடியிடம் தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு முழக்கமிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.