Thala Ajith Controls Helicopter : Massive Video Inside | Thala Ajith Kumar | Tamil Cinema News | Kollywood Cinema News | Thala 60 | Ajith 60
தல அஜித் ஹெலிகாப்டர் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Controls Helicopter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பைக் ரேஸிங், கார் ரேஸிங் என பன்முக திறமைகளை கொண்டவர் தல அஜித். அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலேயே பிளைட் ஓட்டும் லைசென்ஸ் அஜித்திடம் மட்டும் தான் உள்ளது.

அப்படி இருந்தும் இதுவரை நாம் அஜித் கார், பைக் ஒட்டியதை மட்டும் தான் பார்த்துள்ளோம். தற்போது முதல் முறையாக அஜித் ஹெலிகாப்டர் ஒன்றை கட்டு படுத்தி ஓட்டும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த வீடியோவில் அஜித் தரையில் இருந்து தான் ஹெலிகாப்டரை கண்ட்ரோல் செய்கிறார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.