YouTube video

Thala Ajith Clarify About Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஐயப்பன் கோஷியும் படத்தை பார்த்து அஜித் ரசித்ததாகவும் அவருடன் இணைய ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அஜித்துடன் இணைய ஆசை – பிரபல இயக்குனர் தட்டிய ட்வீட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இதனையடுத்து தற்போது இது குறித்து அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோஷியும் பட இயக்குனருடன் இணைய ஆசைப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

இது பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். மேலும் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கடந்த ஜூன் 18-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.