Thala Ajith Birthday Celebration
Thala Ajith Birthday Celebration

அஜித்தின் பிறந்த நாளுக்கு இன்னும் முன்னூறு நாள் இருக்கும் நிலையில் தற்போது கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Thala Ajith Birthday Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். அவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை எச். வினோத் இயக்க ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

உலகில் உள்ள ஒட்டுமத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காகத் தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

‘தல’ அஜித்தின் ‘வலிமை’ OTT ரிலீஸா.? – தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்

படக்குழுவினருடம் இந்த படத்தின் அப்டேட்டை கேட்டும் எதையும் கொடுக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்களே ஒரு கொண்டாட்டத்தின் இறங்கியுள்ளனர்.

அதாவது தல அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் உள்ளன. இதனால் #VersatileStarAjithBdayIn300D என்ற டேக்கை உருவாக்கி டிரெண்டிங்கில் இடம்பெற செய்துள்ளனர்.

https://twitter.com/ThalaFC_VPMdt/status/1279585896371589120?s=19
https://twitter.com/Ka06thi/status/1279585641819324416?s=19