Thala 61 Producer Details
ரஜினி, விஜயை அஜித்தின் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டு வருகிறது பிரபல தயாரிப்பு நிறுவனம்.

Thala 61 Producer Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் சன் பிக்சர்ஸ். சில வருடங்களாக பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்த இந்த நிறுவனம் சர்கார் படம் மூலமாக மீண்டும் தயாரிப்பில் ஈடுபட தொடங்கியது.

ஒரே நேரத்தில் ஒரே டீவீட்டில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் ரசிகர்களை மெர்சலாக்கிய சன் பிக்சர்ஸ் – இதோ புகைப்படத்துடன்.!

இந்த படத்தை தொடர்ந்து பேட்ட படத்தையும் தயாரித்திருந்தது. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜயையும் வைத்து படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் தல 61 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஜித் கார்ப்பரேட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.