தல 60 திரைப்படத்தின் டைட்டில் வலிமை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாக உள்ளது.
போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. தற்போது இந்த படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் யுவன் ஷங்கர் ராஜாவே இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
#valimai #AK60 here we go!! Super happy to be working with the same team again! ???????????????? #Thala60
— Raja yuvan (@thisisysr) October 18, 2019