Thala 60 Movie Poster viral On Internet, But? - Inside the Photo | Bigg Boss Tamil | Bigg Boss tamil 3 | Thala Ajith | Kollywood Cinema News
கையில் துப்பாக்கியுடன் யங் லுக்கில் தல அஜித் இருப்பது போல தல 60 போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala 60 Movie Poster : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்பம் நேர்கொண்ட பார்வை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் இப்படத்தின் வசூலும் நல்லபடியாகவே இருந்து வருகிறது.

OMG நீங்களா இப்படி? விஜய் சேதுபதியுடன் கவர்ச்சி சேரியில் காயத்ரி – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் அடுத்த படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த போஸ்டர் அதிகாரபூர்வ போஸ்டர் அல்ல ரசிகர்கள் உருவாக்கியது தான்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித்தை பற்றி பேசிய ரங்கராஜ் பாண்டே – என்ன சொல்றாரு பாருங்க.!

இருப்பினும் போஸ்டர் மாஸாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச் வினோத் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த போஸ்டர் :

Thala 60

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.