Thala 59 Audio
Thala 59 Audio

Thala 59 Audio – தல 59 படம் பற்றிய அப்டேட்டை வீடியோ மூலமாக கொடுத்து ரசிகர்களை குஷியாக்கியுள்ளார் யுவன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார். பில்லா, மங்காத்தா படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர்கள் எக்கசக்க எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் யுவன் வீடியோ ஒன்றின் மூலமாக தல 59 படத்திற்கு தான் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ: