Thadi Balaji Wife Nithya in Modern Photos

தாடி பாலாஜி மனைவி வித்யாவை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

Thadi Balaji Wife Nithya in Modern Photos : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பங்கேற்று வருபவர் தாடி பாலாஜி. மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். இதே சீசனில் பாலாஜியின் மனைவி நித்யாவும் பங்கேற்றார்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவர்களை சேர்த்து வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என விஜய் டிவி இருவரையும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. தற்போது வரை இருவரும் பிரிந்து வாழ்ந்து தான் வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நத்யா குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார் நித்யா. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தாடி பாலாஜி மனைவி வித்யாவா இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.