Telungu Distributor About Master
மாஸ்டர் பற்றி சிங்கிள் டீவீட்டில் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் தெலுங்கு விநியோகிஸ்தர் ஒருவர்.

Telungu Distributor About Master : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்திருந்தது.

பிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் விநியோகிஸ்தர் மகேஷ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் விஜயை சந்தித்ததாகவும் அது எப்பவுமே ஸ்பெஷலான அனுபவம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களுக்கும் தெலுங்கு வெர்ஷன் பிரம்மாண்டமாக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.