Tapsee Open Talk : Game over, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Taapsee Pannu, Bollywood, Adukalam

தென்னிந்திய சினிமாவையும் இயக்குனரையும் டாப்ஸீ பேட்டி ஒன்றில் கேவலமாக பேசி கலாய்க்க அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tapsee Open Talk :

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தில் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாகி விட்ட இவர் பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவை மோசமான விமர்சித்துள்ளார்.

வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!

தென்னிந்திய இயக்குனர்கள் கவர்ச்சிக்காக தொப்புளை காட்ட சொல்கிறார்கள். அதில் பூ, தேங்காயை வீசி கவர்ச்சியான காட்சிகளை படமாக்குகிறார்கள்.

அன்றைய காலத்தில் தான் அப்படியான காட்சிகளை வைத்தார்கள் என்றால் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள் என கூறி உள்ளார்.

அந்த வீடியோ இதோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.