TamilNadu Government Steps to Control COVID19

கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய தமிழக அரசு இந்தியாவை வியக்க வைக்கும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

TamilNadu Government Steps to Control COVID19 : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று மறு உருவம் எடுத்து மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு எடுத்த தரமான நடவடிக்கைகள் காரணமாக பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்று கூட சொல்லலாம். அப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. வீடு தேடி வந்த காய்ச்சல் முகாம்கள்
  2. ஒரு கோடி தமிழக மக்களுக்கு இலவச கொரானா RT-PCR பரிசோதனை
  3. ஊரடங்கு காலத்திலும் மக்களின் பசியைப் போக்கிய இலவச ரேஷன் பொருட்கள்.
  4. கொரானாவை எதிர்கொள்ள அரசின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு சாதனை
  5. தேசிய அளவில் கொரானா மீட்பு விகிதத்தில் முதலிடம் பிடித்த தமிழகம்.
  6. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு.
  7. இந்திய அளவில் கொரானாவால் இறந்தவர்களின் இறப்பு விகிதம் மிக மிக குறைவு.

இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக அரசு கொரானாவை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்து இந்திய அளவில் சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video