3 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு - தமிழக அரசு தகவல்.!! | Edappadi K. Palaniswami

Tamilnadu Government About Musicians : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அமைச்சர் மாஃப பாண்டிராஜன் அவர்கள் 3 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மெல்லிசை கலைஞர்களுக்கென தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.