Tamil Cinema Celebrities Divorce Details
Tamil Cinema Celebrities Divorce Details

உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் விவாகரத்து பெற்றுக் கொண்ட நடிகர் நடிகைகள் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Tamil Cinema Celebrities Divorce Details : தமிழ் சினிமாவில் வந்ததன் மூலம் நடிகர்களுடன் காதலில் விழுந்து உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுக் கொள்வது எல்லாம் சாதாரண விஷயம் ஆகி விட்டது.

அந்த காலத்து முதலே இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன.

21 வயதிலேயே திருமணம், விவாகரத்து – அதிதி ராவின் கணவரை பார்த்திருக்கிறீர்களா?

அப்படி தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ராமராஜன் – நளினி
2. ஊர்வசி – மனோஜ் கே விஜயன்
3. ராதிகா – பிரதாப் போத்தன்
4. செல்வராகவன் – சோனியா அகர்வால்
5. கமல்ஹாசன் – சரிகா
6. ரேவதி – சுரேஷ் சந்திர மேனன்
7. வனிதா விஜயகுமார் – ஆகாஷ்
8. அமலாபால் – ஏ எல் விஜய்
9. பார்த்திபன் – சீதா
10. யுவன் ஷங்கர் ராஜா – சுஜையா சந்திரன்

தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி பிரபலங்களின் இது போன்று காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுக் கொண்டுள்ளனர்.