Tamil Cinema Actors Salary In 2020

YouTube video

Actress Bhumika Chawla Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் சிறிது காலம் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

42 வயதாகும் பூமிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.