Tamil Celebrity Bussiness

லாக் டவுனிலும் கோலிவுட் பிரபலங்களின் வருமானம் குறையவில்லை. விதவிதமான பிசினஸ் மூலமாக வருமானத்தை ஈட்டி வருகின்றனர்

Tamil Celerities Bussiness Details : தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றனர்.

ஆனாலும் இவர்கள் வேறு சில பிசினஸ் மூலமாக தங்களுக்கான வருமானத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த லாக் டவுன் காலகட்டத்தில் இவர்களுக்கு இந்த பிசினஸ் மூலம்தான் வருமானம் கிடைத்து வருகிறது.

ஆசை படத்திற்கு முன்னரே நடிக்க இருந்த அஜித்.. இயக்குனர் இறந்தால் கைவிடப்பட்ட படம் – வெளிவராத ரகசியத்தைக் கூறிய இளம் வயது நண்பர்

யார் யார் என்னென்ன பிசினஸ் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

அனிருத் தி சம்பர் ஹவுஸ் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இதில் அவரது நண்பர்களும் பார்ட்னராக இருந்து வருகின்றனர்.

ஆர்யா ஷூ ஷால் என்ற ஓட்டலை நீண்ட வருடங்களாக நடத்தி வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார் சீஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு டெலிவரி செய்து வருகிறார்.

காஜல் அகர்வால் ஜூவல்லரி ஷாப் ஒன்றை வைத்துள்ளார்.

ரகுல் பிரீத் சிங், அமலா பால் உள்ளிட்டோர் பிட்னஸ் குறித்து பேசி அதன் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.

தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் யோகா மற்றும் ஃபிட்னஸ் கிளாஸ் எடுத்து வருகிறார்.

நடிகர் விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் தங்களது திருமண மண்டபங்களின் மூலமாகவும் மற்றும் சில பிசினஸ் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.