Tamannah Workout Video

நடிகை தமன்னாவின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamannah Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

பட வாய்ப்புகளை பெறுவதற்கு தீயாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் தன்னுடைய பிட்னஸ் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முரட்டுத்தனமாக ஒர்க்கவுட் செய்யும் இந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.