Tamannaah Prepared Food
Tamannaah Prepared Food

நடிப்பைப் போலவே சமையலிலும் அசத்தியுள்ளார் தமன்னா.

Tamannaah Prepared Food : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைவரை போலவே தமன்னாவும் வீட்டில் தொடங்கியுள்ளார்.

ஆர்வக்கோளாறில் மணிமேகலை செய்த செயல், சிறுவனிடம் திட்டு வாங்கிய சோகம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

வீட்டில் வெட்டியாக இருக்க முடியாத தமன்னா தன்னுடைய ஃபேவரிட் டிஷ் ஒன்றை சமைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க