Tamannaah Bedroom Photo
Tamannaah Bedroom Photo

படுக்கறை போட்டோவை பதிவிட்டு டபுள் மீனிங்கில் கேப்ஷன் கொடுத்திருப்பதாக தமன்னாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Tamannaah Bedroom Photo : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் கிறங்க வைக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன் – புகைப்படத்துடன் இதோ!

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களிலும் தமன்னா நடித்துள்ளார். தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லை என்பதால் சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலிருந்து வரும் தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக எல்லாம் முடிந்த பிறகு என்னை எழுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தளபதியே இதுக்கு ட்ரெய்னிங் எடுக்கணும்.. வாத்தி கம்மிங் பாட்டுக்கு Eye Brow டான்ஸ் ஆடிய முன்னணி நடிகர் – இணையத்தை கலக்கும் வீடியோ!

இதனால் தமன்னா எதைப் பற்றிக் கூறுகிறார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

வித்தியாச வித்தியாசமான முக பாவனைகளுடன் தமன்னா வெளியிட்ட புகைப்படம்

தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் தமன்னா

கார்ட்டூனிலும் அழகியாக கவரும் தமன்னா