Tag: Kovil Prasatham
கோவில்களில் பிரசாதத்தை இவ்வாறு வாங்கினால் பாவம் சேருமா?
☆ பிரசாதம் என்பது இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பலவகையான உணவுப் பொருட்கள், பூக்கள், துளசி போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும்.
☆ ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
☆ பொதுவாக சிவன்...