Tag: Kethrin Therasa
சித்தார்த்தின் அடுத்த திகில் படம் அருவம்.!
Aruvam Movie : டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும்...