T.Rajendhar Family Photo : Simbu,STR, Kuralarasan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
டி. ராஜேந்திரனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

T.Rajendhar Family Photo : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், டான்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் டி.ராஜேந்தர்.

இவருக்கு சிம்பு, குறளரசன் என இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சிம்புவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் தான் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இதற்காக சிம்புவின் தம்பி முஸ்லிமாக மாறி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

நேர்கொண்ட பார்வை குறித்து தவறான தகவல் வெளியிட்ட மலையாள சேனல் – வைரலாகும் வீடியோ.!

தற்போது டி.ராஜேந்தினர் குடும்பமும் ஒன்றாக இணைந்து பாங்காங் சென்றுள்ளனர். அங்கு எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் முதலாக குறளரசன் மனைவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டி. ஆர் ராஜேந்திரன் மருமகள் இவ்வளவு அழகா என கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.