T Rajendhar Condolences to Producer Krishnakant
T Rajendhar Condolences to Producer Krishnakant

சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளரான கிருஷ்ணகாந்த் அவர்கள் திடீரென உயிரிழந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

T Rajendhar Condolences to Producer Krishnakant : தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் திரு.கிருஷ்ணகாந்த் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டி ராஜேந்தர் அவர்கள் திரு கிருஷ்ணகாந்த் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.