T.Rajendar Urgent Press Meet Regards Producer Council Election 2020

YouTube video

STR 46 First Look Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

கொரானாவால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியில் நடிகர் சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிங்கு சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கருத்து கூறி வருகின்றனர்.https://youtu.be/H9cuoXZoLv8

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.