தற்கொலை செய்து கொள்ளப் போவதை முன்னரே சூசகமாக தெரிவித்துள்ளார் சுஷாந்த் சிங்.
Sushant Singh Last Post in Instagram : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் எம்எஸ் தோனி. இவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து அறிமுகமானார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
இவர் இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் வசித்து வரும் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் சுஷாந்த் சிங் தான் தற்கொலை செய்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.