Suriya’s Sooraraipottru Movie Create New Records

YouTube video

Simbu and GVM Combo in Pathu Thala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பத்து தல திரைப்படத்தை ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கௌதம் மேனன் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.