Suriya Upcomming Movies Release Dates is Here.! | Kappaaan Movie Release date | Soorarai Potru Movie Release Date | Suriya 39 Release Date
சூர்யாவின் அடுத்தடுத்த மூன்று படங்களின் ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Suriya Upcomming Movies Release Dates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிங்கர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கே. வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… ENPT ரிலீஸ் தேதி இதோ.!

இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவா இயக்கத்தில் சூர்யா 39 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது சூரரை போற்று மற்றும் சூர்யா 39 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த பாப்பா யாருனு தெரியுதா? சூர்யா பட ஹீரோயின் தான் – கண்டு பிடிங்க பார்க்கலாம்,!

அந்த விவரங்கள் இதோ உங்களுக்காக :

சூரரை போற்று – டிசம்பர் 2019
சூர்யா 39 – கோடை விடுமுறை 2020

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.