Suriya To do it For Vijay Director : His performance was directed by Venkat Prabhu. Thalapathy Vijay | Venkat Prabhu | Kollywood | Tamil Cinema

Suriya To do it For Vijay Director :

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை. லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

வாய்ப்பு கேட்ட கருணாகரன், விஜய் கொடுத்த பதில் – நெகிழும் ரசிகர்கள்.!

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மாஸ். இந்த படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் சூர்யாவும் வெங்கட் பிரபுவும் நல்ல நண்பர்களாகவே வலம் வருகிறார்கள்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.