ரசிகரின் மூன்றாண்டு கால ஆசையை தற்போது நிறைவேற்றி இருக்கிறார் சூர்யா.
Suriya Reply to DieHard Fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் பெற்று வருகிறது.
அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியான இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பாராட்டி விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படம் பற்றி பதிவிட்டு உங்களது எலக்டிராகாட்டரி மூன்று வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சோகத்துடன் கூறியுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த சூர்யா லைக் செய்து அவருக்கு பதில் அளித்துள்ளார். சூர்யாவின் பதிலுக்காக மூன்றாண்டு காத்திருந்த ரசிகரின் ஆசை தற்போது சூரரைப் போற்று படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.