Suriya
சூர்யாவின் அடுத்த படம் பற்றி பிரபல இயக்குனர் சத்தியம் செய்து ட்வீட் செய்துள்ளார்.

Suriya Next Movie – Director Tweet  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் ஆசைப்படுவது என்னவென்றால் சூரியாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான்.

போட்டி பலமா இருக்கும் போல.. தனுஷின் ஜகமே தந்திரம் படத்துடன் மோத போகும் பிரபல நடிகரின் படம் எது தெரியுமா? – வெற்றி யாருக்கு கிடைக்கும்?

இதனால் ரசிகர் ஒருவர் சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதாவிடம் சூர்யா ஜோதிகாவை வைத்து அழகான காதல் ஒன்றை எடுங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு ஹலிதா சத்தியமா நான் செய்வேன் என அந்த ரசிகருக்கு வாக்கு கொடுத்துள்ளார். இதோ அவருடைய பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.