Suriya Latest Workout Photo

மீண்டும் வெறித்தனமான ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Latest Workout Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தீவிரமாக ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.