Suriya in TJ Gnanavel Direction

பிரபல இயக்குனர் படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya in TJ Gnanavel Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம் வெளியாக உள்ளது.

இந்த படம் மட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தயாரிப்பில் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் உருவாகி வரும் படத்தில் 40 நிமிட காட்சிகள் இடம்பெறும் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.