Suriya in Fan Marriage

நடிகர் சூர்யா ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Suriya in Fan Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.