சிறுவயதில் சூர்யா திருட்டுத்தனம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Suriya in Childhood Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
மேலும் சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது சூர்யா ரசிகர்களை கவரும் வகையில் அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
சூர்யா செய்த சுட்டி தனத்தைப் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.