Suriya in Aruvaa Movie Gettup
அருவா படத்திற்காக சூர்யா தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya in Aruvaa Movie Gettup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான சூரரை போற்று உலகம் முழுவதும் வெகு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா 6-வது முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்து அருவா படத்தில் நடித்துள்ளார்.

அருவாவை தொடர்ந்து சூர்யா 41 படம் பற்றி வெளியான தகவல் – இந்த படத்துக்கு இயக்குனர் யார் தெரியுமா?

இப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது, விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில் சூர்யா இப்படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.