Suriya Heroine Childwood Photo Goes Viral - Are Guess Who This? | Kollywood Cinema News | Tamil Cinema news | Trending Cinema News
சூர்யா பட ஹீரோயின் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது யாருனு தெரியுதா உங்களுக்கு?

Suriya Heroine Childwood Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று NGK. செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

என்னா ஆட்டம்… புது காதலனுடன் மைனா ரொமான்டிக் டேன்ஸை பார்த்தீங்களா?

படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் ஆகியோர் நாயகிகளாக நடிக்க பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#jabmainchotabachatha actually I don’t think I’ve grown up ???? I don’t think want to ???? #thoseshades #bornfilmy????

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.