Suriya Family Condolence to Vivekh

சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Suriya Family Condolence to Vivekh : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதை அடுத்து நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நீ கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இதயத்தின் இடது புற வால்வில் முழுமையாக அடைத்து இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று காலை 4.35 மணிக்கு உயிரிழந்தார்.

இவருடைய மனைவி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த வகையில் நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் விவேக்கின் வீட்டிற்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.