Suriya Birthday Pre Celebration
Suriya Birthday Pre Celebration

சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கான ஹாஸ்டேக் 24 மணி நேரத்தில் சாதனை படைத்துள்ளது.

Suriya Birthday Pre Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. உலகம் முழுவதும் அஜித், விஜய்க்கு அடுத்ததாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்.

யூட்யூபில் புது சாதனை படைத்த விஜய் பாட்டு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இவருடைய நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக இருக்கிறது.

இந்தத் திரைப்படம் ஒருபுறமிருக்க ரசிகர்கள் பலரும் சூர்யாவின் பிறந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள். இதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ரசிகர்கள் இதற்கென ஒரு ஹாஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான ட்ரீட் – தல 61 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

நேற்று உருவாக்கப்பட்ட இந்த ஹாஸ்டட் பி 24 மணி நேரத்தில் 2.22 மில்லியன் ட்வீட்டுகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதனை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா ரசிகர்களின் கமெண்ட்ஸ் :

https://twitter.com/KarthiKrish15/status/1268564827040935945?s=19