Suresh Chakravarty Marriage Photos

சுரேஷ் சக்கரவர்த்தியின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Suresh Chakravarty Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பல விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவரது 30 வருட திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுரேஷ் தாத்தாவா இது!! என வியப்புடன் ரசித்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.