Super Star Rajinikanth Smoking Photo

படப்பிடிப்பு தளத்தில் அனைவர் மத்தியிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகை பிடித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Super Star Rajinikanth Smoking Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில போட்டியிட போவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது 1995-ல் பாபா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அனைவர் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்பிடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட அது சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/CI42t3aBO9P/?utm_source=ig_web_copy_link