Thalaivar 168 Rajinikanth Look
செம மாஸான லுக்கில் தலைவர் 168 படத்தின் கெட்டப்பில் ரஜினிகாந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Thalaivar 168 Rajinikanth Look : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதிஷ் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லுக் ஒன்று லீக்காகியுள்ளது.

ரஜினிகாந்த் செம மாஸாக இருக்கும் அந்த புகைப்படம் இதோ

Rajinikanth in Thalaivar 168

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.