Super Star Rajinikanth Fans Mass Poster In Madurai

YouTube video

Draupadi Movie Statelite Rights Announcement : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் தற்போது தான் விற்பனையாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி திரௌபதி படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோகன்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த பதிவு விரைவில் விழிப்புணர்வு உங்கள் வீடு தேடி வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.